ஒளிர்வு-(30) -சித்திரை ,-2013




.உண்மைகள்உரைக்கப்படும்தளம்தீபம்,மூடநம்பிக்கைகளின்முடிவிடம்  .................

3 comments:

  1. தீபம் -மாதாந்த மின்சஞ்சிகையாக 2010 ம் ஆண்டு ஐப்பசி முதலாம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. தீபம் சஞ்சிகையில் முக்கியமாக ,ஆரோக்கியமான தகவல்கள் அடங்கிய
     கட்டுரைகள்,
     கவிதைகள்,
     நகைச்சுவை(சிரிப்பு),
     திரைப் பட விமர்சனங்கள்(திரை),
     திரைச்செய்திகள்(திரை),
     தொழில்நுட்பம்,
     உடல்நலம்(உணவு),
     ஆன்மீகம்
    என்பன தினசரி இடுகைகளாகவும்,தற்காலத்தில் எங்கள் மத்தியில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக சுவைபடக் கூறும்
     " பறுவதம் பாட்டி",(நடப்பு)
     "கனடாவிலிருந்து ஒரு கடிதம் "(நடப்பு)
     புதிய சொந்த ஆக்கங்கள்
    என்பன மாதாந்த இடுகைகளாக முன்பக்கத்திலும் அழகுபடுத்திக்கொண்டு இருக்கின்றன.
    தீபத்தின் வளர்ச்சியின் உந்து கோல்களாக விளங்கும் சகோதர இணையத்தளங்களுக்கும், தீபத்தின் எழுத்தாளாருக்கும், வாசகர்களுக்கும் நன்றியினை தீபம் தெரிவித்துகொள்கிறது.
    www.theebam.com

    ReplyDelete
    Replies
    1. ................................................................Friday, April 26, 2013


      உங்கள் படைப்பை சமர்ப்பிக்க: manuventhan@hotmail.com

      Delete
  2. தமிழில் எழுதுவதற்கு -theebam.com -இல் மேல் வரிசையில் இருக்கும்- link- ஐ அழுத்தவும்.தோன்றும் பக்கத்தில் முதலாவது உள்ள -அtranslate- ஐ அழுத்தவும்.
    -googleஉள்ளீட்டுகருவிகள்மேகக்கணி-எனத் தோன்றும்.அங்கே நீங்கள் விரும்பும் சொல்லை ஆங்கில எழுத்துக்கள் மூலம் எழுதலாம்.உதாரணமாக -அம்மா-என்ற சொல்ல்லுக்காக -ammaa- என type பண்ணுவதன் மூலம் நீங்களும் தமிழ் எழுதத் தொடங்கலாம்.

    ReplyDelete