
நான்
என்று சொல்லும் இந்த உடம்பு, இந்த நான் ஆவதற்கு முன்பு நீர், காற்று, மண் என்று பல
அணுக்களாக இந்த உலகில் பல இடங்களில் இருந்திருக்கும்.அது தான் இப்போது நான்.
இந்த நான் வாழ்ந்த பிறகு மீண்டும் நீர், காற்று, மண் என பல அணுக்களாக இந்த உலகில் பல
இடங்களில் இந்த நான் சென்று கலந்துவிடும். இது இயற்கையின் சுழற்சி, இது தான் வழக்கை.
வாழ்க்கை
வாழ்வதற்கு தான் கஷ்டங்களை அனுபவிக்க அல்ல. [சிலரோ...