ஆண்களுக்கோ விளையாட்டு ,பெண்களுக்கோ..? Short Film

   
இரை :-பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி நல்நிலைக்கு கொண்டுவருவதற்கு ஒவ்வொரு பெற்றோரும் தங்களைத் தியாகம் செய்து போராடுகிறார்கள்.இது புரியாத ஆண்களோ அவர்கள் வாழ்க்கையில் விளையாடி அவர்களை அழித்து விடுகிறார்கள்.இதனை விளக்கும் ஒரு குறும்படம் இது.

0 comments:

Post a Comment