அடுத்தவனை முட்டாளாக்குவது அறிவல்ல👊அடுத்தவனை அறிவாளியாக்கி ,தானும் அறிவாளி யாவது தான் பெருமை.அடுத்தவனை முட்டாளாக்குவது அறிவல்ல.
👊cut &  paste பண்ணி தன் பெயரில் போடுறவன் தன்னை அறிவாளி என தானே பெருமை கூறி அடுத்தவனையும், எழுதினவனையும் முட்டாள் எனக் கருதும் காலம்  இது. ஆனால் உலகம் அவனை  கேலிபண்ணுவது அவனுக்கு புரியாது.
👊 என்ன தான் பல மொழிகள் படித்தாலும் தாய் மொழியில்   எழுத வாசிக்க,பேச தெரியாதவன் அவமானத்துக்கு உரியவனாகிறான்.
👊 தமிழருடன் தமிழில் பேசாது, தமிழ் பதிவுகளுக்கு வேறுமொழியில் கருத்துப் பதிவு செய்வது அநாகரிகம் என்பதனை உணரத்தெரியாத காலம் இது.
↭↭↭↭↭↭↭↭↭↭↭↭↭↭↭↭↭↭↭↭

0 comments:

Post a Comment