சினிமா..கடந்த 30 நாட்களில் வந்த திரைப்படங்கள்.

2011-11-12 வேலாயுதம்
நடிகர்கள்: விஜய், ஜெனிலியா,சந்தானம்.
கதை: மக்கள் பிரச்சினையையும், அண்ணன், தங்கை பாசத்தையும் கருவாக கொண்ட படம் தான் வேலாயுதம்.
கருத்து: ஒரு முறை பார்க்கலாம் போங்க!
புள்ளிகள்:60
2011-10-15 7ஆம் அறிவு
நடிகர்கள்: சூர்யா, ஸ்ருதி ஹாசன், ஜானி.
கதை: புதைந்து கிடந்த ஒரு வரலாற்று உண்மையை சொல்லும் படம்.
கருத்து: தமிழனின் மிடுக்கான வரலாற்றுப் பதிவு!
புள்ளிகள்:80
2011-10-13 ரா ரா
நடிகர்கள்: உதயா, ஸ்வேதா பாசு, பொன்வண்ணன், சத்யன், மீரா கிருஷ்ணன்.
கதை: ராயபுரத்திலும் ராயப்பேட்டையிலும் வசிக்கும் இரு குடும்பங்களுக்கிடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களே கதை.
கருத்து: நல்லவற்றையே பேச, சிந்திக்க, செயல்படுத்த நம்மளை அறியாமல் நமக்குள் ஒரு வேட்கையைத் தூண்டும் படமாக 'ரா ரா' அமைந்திருக்கிறது.
புள்ளிகள்:55
2011-10-13 வேலுார் மாவட்டம்
நடிகர்கள்:  நந்தா, பூர்ணா, அழகம்பெருமாள், சந்தானம்.
கதை: நேர்மையான காவல் அதிகாரிக்கும் ஊழல் அரசியல்வாதிக்கும் நடக்கும் போராட்டம்தான் கதை.
கருத்து: அரைச்ச மாவையே எத்தனை நாளைக்குத்தான் அரைப்பார்கள்.
புள்ளிகள்:35

0 comments:

Post a Comment