நண்டு உணவுக்கும் வந்தது ஆபத்து.!)இப்படி சிறு துவாரம் கண்ணில் பட்டால் வாங்காதீர்கள். இப்படிப் பட்ட நண்டுகள் சைனாவில் இருந்து இறக்குமதியாகின்றன.
இந்த நண்டுகள் பார்க்கும் போது, புதியதாய் இருக்க வேண்டுமென்ற நோக்குடன்.. இஞ்ஜக்ஷன் போட்டு, விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள். !!
(ஆனால் குறைந்தது பல மாதத்திற்கு முன்பாகவே கடலில் இருந்து பிடித்ததாக இருக்கும்)எனவே நண்டு வாங்கும்போது பார்த்து வாங்குங்கள்.

[நன்றி:தமிழ் வொயிஸ்] 

0 comments:

Post a Comment