செல்வச் சந்நிதி வாசலில் ஆடல் காட்சிகனடிய சந்நிதி முருகன் ஆலயத்தில் பரத நாட்டியம் நிகழ அங்கு அனுமதி மறுக்கப்பட்டது.ஏனெனில் தொண்டைமானாறு சந்நிதியில் அவ் வழக்கம் இல்லைஎன்றும் முன்னர் ஒருமுறை ஒரு திருவிழா உபயகாரர் அங்கு நடனத்தை அரங்கேற்றி  மரணமடைந்தார் என காரணம் 
கூறப்பட்டது.காகம் உட்காரும்போது பனம் பழம் விழுந்தமைக்காக காகம் பனையில் உட்காரக் கூடாது என தடைச் சட்டம் போடலாமா? ஆனால் இங்கு தொண்டைமனாரில் ஒரு நடனக்கலை படைக்கப்பட்டு இன்று உலகமே பார்த்து வியக்கிறது.  அவர்களின் முயற்சிக்கும் துணிச்சலுக்கும்  எமது பாராட்டுக்கள்.

1 comments:

  1. திருச்சி மேகவர்ணம்Sunday, January 11, 2015

    காலம் காலமாக எமது ஆலயங்கள் ஆன்மீகத்தை மக்களிடம் விதைக்காது மூட நம்பிக்கைகளையே பெருக்கி விதைத்து வந்திருக்கிறது.

    ReplyDelete