குறும்பு:-காதலிக்கும்போது…………

கீழே படியுங்கள்

👦அவன் : ஆமாம், இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்.

👧அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

👦அவன் : இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

👧அவள் : நீ என்னை விரும்புகிறாயா ?

👦அவன் : ஆமாம், இன்றும், என்றென்றும்

👧அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ?

👦அவன் : அதைவிட நான் இறப்பதே மேல்

👧அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா ?

👦அவன் : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்

👧அவள் : என்னை திட்டுவாயா ?

👦அவன் : ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா?

👧அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?

திருமணமாகி சிலகாலத்தின் பின்னர், உரையாடல் எப்படி இருக்கும்?
கீழிருந்து மேலே படியுங்கள்.
தகவல்: கயல்விழி,பரந்தாமன்.

0 comments:

Post a Comment