கதிரவனும் காதல்


கதிரவனும் காதல் செய்திட
காதலியின் இயற்கை விழியை நோக்கி
காலை முன்பு வந்து தழுவிட
கண்களும் உன்னை ரசித்திடுமே
அன்புகாட்டி கரம் தந்தவனே
அள்ளி  மயக்கும் அழகில்லை என்றாலும்
உன்னால்  எங்கள் வாழ்வும் அழகானதே
உன்னோடு சேந்து கழியும்  கணங்களே
பார்ப்போர் மனங்களையும்  கவர்கிறதே
பாரின் இயக்கமும்  நீயே
பயிர்களின்   சுவாசமும்   நீயே
நீயன்றி வேறுயாரு பார்த்துவிடுவார்
உள்ளத்துள வேதனைகளை
கூறிட கேட்டுவிடுவாயே
கோதாட்டி என்னைக்  வளர்த்தெடுத்த
கரங்கள்தோள்மேலும்
வைத்தென்னைக் காதலித்து
அகற்றிவிட்டு செல்கிறார்களே
சீராட்டும் தாய் நொந்து வெந்து
அழிந்து போகவா என கேட்கவும்
வேகமாக வெந்தணல் வீசும் காற்று
தேகத்தை தீண்டிட நெஞ்சம் எரிகிறது.

😎😎-காலையடி-அகிலன்-😎😎

0 comments:

Post a Comment