மூதுரை, ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி
நூல். பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (முதுமை + உரை) என அழைக்கப்படுகிறது.
இதற்கு வாக்குண்டாம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இதன் கடவுள் வாழ்த்துப் பாடல் “வாக்குண்டாம்
”(வாக்கு+உண்டாம்) என்று வழங்கப்படுவதால் இப்பெயர் ஏற்பட்டது. இந்நூலில் 31 வெண்பாப்
பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்துகிறது.
மூதுரை✏✏✏✏✏✏✏✏✏✏வளரும்
வெண்பா 06-
வெண்பா 05:-
வெண்பா 04:-
வெண்பா 03:-
வெண்பா 02:
வெண்பா 01:-
👈👈👈👈👈👉👉👉👉👉
[தீபம் இணையத்தளத்தின் மேலும் ஒரு சேவை. ZOOM MEETING .எந்த நாட்டிலிருந்தும் இணைந்து பாடலாம், பேசலாம், தத்துவம், கவி , கதை , படித்ததில் பிடித்தது, நகைச்சுவை எதுவும் எடுத்து வரலாம் இணையுங்கள். கட்டணங்கள் இல்லை. டொரோண்டோ நேரம்
ZOOM MEETING ஞாயிறு 10.00 காலை
-தமிழரங்கம் ---- செவ்வாய் 4.00 பிப
-பல்சுவை
ID: 5769260335
Passcode: 12345
அன்புடன் அழைக்கிறோம்]
0 comments:
Post a Comment