சிரிக்க...சிரிக்க...

          சிரிப்பு வருது!
  டாக்டர் : ங்களுக்கு இருக்கிறவியாதி குணமாகணும்னாமீன், கோழி சா‌   ப்பிடறதைநிறுத்தித்தான் ஆகணும்.
நோயாளி : ப்படி டாக்டர் அதுங்க சாப்பிடறதை நான்நிறுத்த முடியும்?
………………………………………………
Ø  அவர் ல் டாக்ட‌‌ர் ல்ல போலி டாக்டர்னு ப்படி சொல்ற?
Ø  ல் ஆடுதுன்னு ந்த டாக்டர்கிட்ட சொன்னதுக்கு, பரதநாட்டியமா?
குச்சுப்புடியான்னு கேக்கிறாரு.
………………………………………………..
மகன் : அம்மா, அப்பா இன்னைக்கு பஸ்ல ஒரு பொண்ணுக்காக எழுந்து இடம்  கொடுக்க சொன்னாரு!
அம்மா : நல்ல விசயம் தானே!
மகன்:நான் உட்காந்திருந்தது அப்பாவோட மடியில!
………………………………………………………………
Ø  உன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே ?
Ø  நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் ஆதுதான் .
……………………………………………………
புது கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்!
நண்பன்: எப்படி சொல்கிறாய்?
புது கணவன்: இன்று காலை அவள் முட்டையை சோடா ஓபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே...!
……………………………………………………………..
Ø  எதுக்குய்யா உன் மனைவியைத் தூக்கி வீட்டுக்கு வெளியே எறிந்தாய்?"
Ø  "ஒரு மகான்தான் கவலையைத் தூக்கி .எறி வாழ்க்கையில் முன்னேறலாம்னு சொன்னார்.
………………………………………………….
Ø  எங்கம்மாவுக்கு சக்கரை வியாதி இருக்கிறது. என்
மனைவிக்கு தெரியாது..
Ø  ஏன், தெரிஞ்சா வருத்தப்படுவாங்களா..?
Ø  இல்லை, நிறையா சுவீட் செஞ்சு கொடுத்துடுவா...

0 comments:

Post a comment