வாகை சூடவா! அம்மாவின் கைபேசி உட்பட சில படங்களில்நடித்துள்ளவர் நடிகை இனியா, இவ ருக்கு சமீபத்தில் ஒரு தர்ம சங்கடம் ஏற்பட்டுள்ளது. இரு வாரங்களுக்கு முன் வெளியான திரைப்படம் கண் பேசும் வார்த்தைகள். இதில் கதா நாயகனாக செந்திலும், கதா நாயகி யாக நடிகை இனியா நடித்திருந்தனர்.
அண்மையில் சென்னை பிரசாத் லேபில் இத் திரைப் படத்தின் பத்திரிகையாளர் முன்னோட் ட காட்சி நடந்தது. அந்தக் காட்சிகளை காண, நடிகை இனியா, தனது அப்பாவுடன் சென்றார். திரைப் படத்தை பார்த்துக் கொண்டிருந்த, அதில் இடம்பெற்ற, தான் நடித்த சில கவர்ச்சிக் காட்சிகளைதன்னாலேயே பார்க்க முடியாமல் நெளிந்தாராம் நடிகை இனியா, போதாக் குறைக்கு அவருடன் உடன் அவரது அப்பா படத்தை பார்த்திருக் கொண்டிரு ந்ததால், வெட்கப்பட்டு, அங்கிருந்து வெளியேறி விட்டாராம். இதை அருகில் இருந்து கவனித் தவர்கள், வெட்கம் நடிக்கும் போதே இருந் திருந்தால் இத்தனை சங்கடம் வந்திருக்காதே! என்று நக்கல் அடித்தனர்.
0 comments:
Post a Comment