சூப்பர் ஸ்டார்ஸ் ரேஞ்சுக்கு நடிப்பில் மிரட்டும் குட்டி ஸ்டார்ஸ்..


31-1364712262-pasanga-600 சமீபகாலமாக குழந்தை நட்சத்திரங்கள் நடிப்பில் மிரட்டி வருகிறார்கள். அனுபவம் வாய்ந்த நடிகர்களையே விஞ்சும் அளவுக்கு அவர்களின் திறமை வெளிப்பட்டு வருகிறது. இப்போதெல்லாம் படங்களில், குழந்தை நட்சத்திரங்களின் மேனரிஸத்தையே, கதாநாயகர்களும் பின்பற்றுமாறு இயக்குநர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆரம்ப காலங்களில்,கமல், ஸ்ரீதேவி, குட்டி பத்மினி, அஞ்சு ஆகியோர் குழந்தை நட்சத்திரங்களாக வலம் வந்தார்கள்.
இவர்களுக்கு அடுத்த தலைமுறையில் மீனா, ஷாம்லி மற்றும் ஷாலினியைத் தவிர குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு யாரும் குழந்தை நட்சத்திரங்களாக ஜொலிக்கவில்லை.

0 comments:

Post a Comment