ஒளிர்வு-(40)- மாசி,2014 எம்மைப்பற்றி....,

வணக்கம்,முதலில்-
சிந்தனைஒளி
“வெற்றிபெற-
காது கொடுத்து கேளுங்கள்;குறைவாக பேசுங்கள்;
நிறைய நேரம் செயல்படுங்கள்”.
-.வான்பர்ன்
இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.
ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி
இழைத்துக் கொள்கிறார்கள்.”
-நபிகள் நாயகம்

நாளாந்தம் அதிகரித்து வரும் வாசகர் தொகையானது தீபத்தின் வளர்ச்சிக்கு பெரும் உச்சாகத்தினை வழங்குகிறது.  அனைவருக்கும் இப்புதிய ஆண்டில்அனைவரும் நலம் வாழ  மீண்டும் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு தொடர்வோம்.

0 comments:

Post a Comment