மூன்று வேடங்களில் –விஜய்

அட்லி இயக்கத்தில் உருவாகும், விஜய் 61வது படத்தில், மூன்று வேடங்களில் நடித்து வருகிறார் விஜய்.
அதில் ஒரு வேடத்தில் நடிகர் விஜய் மதுரையில் உள்ள கிராமத்தின் தலைவராக நடித்து வருகின்றார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

தற்போது படத்தின் அப்பா விஜய் சம்பந்தப்பட்ட பட காட்சிகளை அட்லி படமாக்கி வருகிறார். அப்பா கெட்டப்பில் தாடி, முறுக்கு மீசையுடன் மதுரை, மானூரை சேர்ந்த ஊர் தலைவராக நடித்து வருகின்றார் விஜய்.

இது வரை விஜய் மனைவியாக நடிக்கும் நித்யா மேனன் வரும் காட்சிகளை படமாக்கப்பட்டது. இப்படத்திற்காக படக்குழுவினர் மானூர் சென்றுள்ளனர்

0 comments:

Post a Comment