சிவகார்த்திகேயன்பக்கம் பலத்த மழை!

சிவகார்த்திகேயனின் மூன்று படங்கள்
ரெமோ படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்து வரிசையாக மூன்று படங்களில் நடிக்கிறார்.
முதலாவதாக மோகன் ராஜா இயக்கும் படம்இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்இதையடுத்து பொன்ராம் இயக்கும் படம்இது ஆக்ஷன் - ரொமான்ஸ் கலந்து தயாராகிறது.  
இந்த இரு படங்களுக்குப் பிறகு ரவிக்குமார் ராஜேந்திரன் என்பவர் இயக்கத்தில் ஒரு ஃபேண்டஸி படத்தில் நடிக்கிறார்இந்த மூன்று படங்களின் ஒற்றுமைரெமோ படத்தை தயாரிக்கும் ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நி…றுவனமே இந்த மூன்று படங்களையும் தயாரிக்கிறது.
நாலு தினங்களில் 40 லட்சத்தை தாண்டிய….
சிவகார்த்திகேயன் படங்களுக்கு நாளுக்குநாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறதுரெமோ படத்தின் ட்ரெய்லர் வெளியான 12 மணி நேரத்தில் 10 லட்சம் பார்வைகளை யூடியூபில் ட்ரெய்லர் தாண்டியது.
இந்த எண்ணிக்கை அப்படியே உள்ளதுகுறையவில்லைமுதல் நான்கு தினங்களில் 40 லட்சம் பார்வைகளை இது கடந்துள்ளதுஅஜித்விஜய் படங்கள்கூட இப்படியொரு சாதனைக்கு திக்கித்திணறும்ரெமோ அசட்டையாக 40 லட்சங்களை கடந்திருக்கிறது.
வழக்கத்துக்கு மாறாக பெரும் பொருட்செலவில் ரெமோ தயாராகியுள்ளதுபோட்ட காசை படம் எடுக்கும் என்பதில் தயாரிப்பாளர் தொடாங்கி தியேட்டரில் பாப்கார்ன் விற்பவர்கள்வரை அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது.


சிவகார்த்திகேயன் படத்தில் ….
ரெமோ படத்தைத் தொடர்ந்து மோகன்ராஜா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்இதில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் படத்தில் நயன்தாராபகத் பாசில்சதீஷ் ஆகியோர் நடிக்க உள்ளனர்தற்போது முக்கிய வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜையும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ரெமோ படத்தை தயாரித்த ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

சிவகார்த்திகேயன் படத்தில் முதல் முறையாக….
சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘ரெமோ’ படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில்அடுத்தாக மோகன் ராஜா இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். 
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் ஆர்.டி.ராஜா தயாரிக்கவிருக்கிறார்.

விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்தின் நடிகர்நடிகையர் தேர்வுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதுசிவகார்த்திகேயன் படத்தில் முதல் முறையாக இரண்டு முன்னணி காமெடியன்களான ஆர்.ஜே.பாலாஜிரோபோ சங்கர் நடிக்கின்றனர்
####################################################

0 comments:

Post a Comment