தை மகளே வருக வருக ..

Image result for thai pongal 2017

                                 
                                  சூரியனுக்கு  நன்றி சொல்லிடவும் 
தமிழரின் நன்றி மறவாமையை 
உலகுக்கு எடுத்துக் காட்டிடவும்
மலந்து வரும் தமிழ்த் தை மகளே 
நீ விரைந்து வருக வருக .. 

தமிழ்த் தேசம் எங்கும்
 விழா கோலம் பூண்டு வரும் 
தை மகளே.
உழைப்பை உயிராக 
கொள்ளும் தொழிலாளியின் 
 மனங்களில் மகிழ்ச்சி பொங்க  
பொங்கிப் பொங்கி வருக வருக ..

ஒவ்வொரு  தொழிலாளி தோறும் 
  குறையாத வளம் கொடுத்து 
அவை மேலும் பெருகிப் பூமி எங்கும்
 பாய்ந்து ஓடிட செய்ய  
  பொங்கி  விரைந்து 
வருக வருக .தை மகளே ..

கிராமம் தோறும்  
அமைதியை உருவாக்கி
அதைப் பூமி எங்கும்
 பொங்க வைத்து உலகில் 
அமைதி தோன்ற வைக்க
 விரைந்து வருக வருக 
தை மகளே ...!
:அகிலன்,தமிழன்.

4 comments:

 1. உப்பில்லாமல் சாப்பிட்டால் உவப்பிருக்காது, அது போல் தான் தமிழுக்கும் மெய்யெழுத்து இல்லாவிட்டால் உயிர்ப்பாய் இருக்காது. தயவு செய்து கவனமெடுங்கள்.மலர்ந்து வரும் தை மகளே/ விழாக்கோலம் பூண்டு வரும் தைமகளே/ உழைப்பை உயிராகக்
  கொள்ளும் தொழிலாளியின்/ / பொங்கிப் பொங்கி வருக வருக ..
  பாய்ந்து ஓடிடச் செய்ய/

  ReplyDelete
 2. உப்பில்லாமல் சாப்பிட்டால் உவப்பிருக்காது, அது போல் தான் தமிழுக்கும் மெய்யெழுத்து இல்லாவிட்டால் உயிர்ப்பாய் இருக்காது. தயவு செய்து கவனமெடுங்கள்.மலர்ந்து வரும் தை மகளே/ விழாக்கோலம் பூண்டு வரும் தைமகளே/ உழைப்பை உயிராகக்
  கொள்ளும் தொழிலாளியின்/ / பொங்கிப் பொங்கி வருக வருக ..
  பாய்ந்து ஓடிடச் செய்ய/

  ReplyDelete
 3. உப்பில்லாமல் சாப்பிட்டால் உவப்பிருக்காது, அது போல் தான் தமிழுக்கும் மெய்யெழுத்து இல்லாவிட்டால் உயிர்ப்பாய் இருக்காது. தயவு செய்து கவனமெடுங்கள்.மலர்ந்து வரும் தை மகளே/ விழாக்கோலம் பூண்டு வரும் தைமகளே/ உழைப்பை உயிராகக்
  கொள்ளும் தொழிலாளியின்/ / பொங்கிப் பொங்கி வருக வருக ..
  பாய்ந்து ஓடிடச் செய்ய/

  ReplyDelete
  Replies
  1. கைத் தொலைபேசி பல வேளைகளில் அவற்றினை கைவிட்டுவிடும்.இனிமேல் கவனிக்கப்படும் .நன்றி.

   Delete