ஒளிர்வு:78- - தமிழ் இணைய சஞ்சிகை -சித்திரை ,2017

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் சித்திரை ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வல்லரசாய் வளர்ந்துவிட்ட நாடுகள் வறிய  நாடுகளுள்   உதவி என்ற போர்வையில் நுழைந்து அந்நாட்டு மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை தமது ஆயுத விற்பனையில் மட்டும் கண்கொண்டு கொள்கிறது. அதிலும் யார் பெரியவன் என்ற வகையில் புதிய தொழிநுட்ப போட்டி எறியும் சொல்லம்புகள் எறிகணைகளாக மாறி பூமியினை என்று பந்தாடுமோ என்ற அச்சம் அரசியல் ஆய்வாளரின் கருத்துக்கள் கூட்டி நிற்கின்றன.

ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. உலகம் அழிய போவது இயற்கையால் அல்லவே அல்ல.
****************************************கயல்  


0 comments:

Post a Comment