வயிற்றுக்கு உகந்த பொருட்கள் எவை?


ஒத்து வராதவைகள் எவை?

சிலருக்கு எதைச்சாப்பிட்டாலும் செரித்துவிடும்ஆனால் சிலருக்கோ அதைச்சாப்பிட்டுவிட்டு இதைச்சாப் பிட்டால் வயிறு பிரச்சினைஇதைச் சாப் பிட்டுவிட்டு அதைச் சாப்பிட்டால் ஜீரணக் கோளாறுஎன்று பிரச்சினை நீளும்.
எதைச் சாப்பிட்டாலும் செரிப்பது என்பது ஒரு நல்ல விஷயம்தான்ஆனாலும்வயி ற்றின் தன்மைஅறிந்து அதற்கேற்றாற்போ ல்சாப்பிட்டால்அது வயிற்றுக்கும் நன்மைதானே.

அப்படிப்பட்ட,வயிற்றுக்கு உகந்த சில பொருட்கள் எவைஒத்துவராதவைகள் எவை என்பதனைப் பார்ப்போம்.

சாப்பிட்ட உடனேயே எளிதில் சக்தி தரக்கூடியவை நீர் வகைகள்அதில்பசும்பால்மோர்சூப் வகைகள்தண்­ணீர்பழரசம் போன்ற வை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயேஜீரணமாகி உடலிற்குச் சக்தி யளிக்கக் கூடியவை.

நல்ல வெய்யில்நேரத்தில் குளிர் ந்த பானங்களையோ அல்லது உணவு வகைகளையோ சாப்பி ட்டால்வயிற்றில்குறிப்பாக இரைப்பையில் பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

உணவு சாப்பிட்டு முடிந்தவுடன் நீர் மோர் நிறைய குடிக்கக்கூடாதுஇது உடல் வெப்பத்தை திடீர் என் றுஅதிகரிக்கும்.

சாப்பிடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் இரண்டு டம்ளர் தண்ணீ­ர் அருந்துவது நல்லதுஆனால்சாப்பிடுவத ற்கு உட்காருவதற்கு முன் அதிகளவில் தண்ணீ­ர் அருந்தக்கூடாது.

சாப்பிடும்போது இடையிடையே சிறிது தண்ணீ­ர் அருந்தலாம்.ஆனால் அதிக அளவில் தண்ணீ­ர்அருந்தக்கூடாது.

சாப்பிட்டு முடிந்தவுடன் நிறைய தண்ணீ­ர் குடித்தால் உண்ட உணவு செரிப்பதில் பல சிக்கல்கள்தோன்றக்கூடும்.

சாப்பாட்டில் தயிர் கலந்து சாப்பிடும்போது அதிக அடர்த்தியாக இல்லாமல் தண்­ணீர்விட்டு மோர்பதத்தில் சாப்பிடுவதே வயிற்றுக்கு நல்லது.

பரங்கிக்காய்பெரிய காராமணிகத்தரிக்காய்அகத்திக்கீரை போ ன்றப் பொருட்களை மற்ற பதார்த்தங்கள் இன்றி தனியாகச் சாப்பிட் டால் வயிற்றுப் போக்கை உண்டாக்கும்எனவே,இவற்றை பிற பதார்த்தங்களுடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்றுக்கு நல்லது.

ஏதாவது ஒரு காரணத்தால் திடீரென்று வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் தயிர் அல்லது தயிர் கலந்தசோறு கொடுத்தால் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்.
--படித்ததில் புடித்தது:கயல்விழி,பரந்தாமன்.

0 comments:

Post a Comment