எச்சரிக்கை! -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்!!!!

காருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும்! கேட்கவே 'பகீர்' என்றிருக்கிறதல்லவா?
விடயம் இதுதான்!
காரில் பயணிப்பவர்கள் தண்ணீர் அருந்திவிட்டு, மீதமிருக்கும் நீருடன் 'பிளாஸ்டிக்' போத்தலை மூடி காருக்குள்ளேயே வைத்து விட்டுச் செல்வதுண்டு. அப்படி வைக்கப்படும் 'பிளாஸடிக்' போத்தலை காரிலிருந்து வெளியேறும் வெப்பம் தாக்கும்போது பிளாஸ்டிக் போத்தலில் கலக்கப்பட்டுள்ள 'டையாக்சின்' - DIOXIN- என்கிற விஷப் பொருள் மீதமிருக்கும் தண்ணீருடன் கலந்து விடுகிறது. இந்த நீர் மிகவும் ஆபத்தானது.

சமீபத்தில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை உலுக்கி எடுத்த இந்தத் தகவல், மருத்துவ வட்டாரத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிந்திக் கிடைத்த தகவல்:

-:தொகுப்பு- கயல்விழி , பரந்தாமன் 

0 comments:

Post a Comment