மாற்றங்கள் ஒன்றேதான் மாறாதடாமாற்றங்கள் ஒன்றேதான் மாறாதடா 
கண்ணீரில் தாகங்கள் தீராதடா 
நம்பிக்கை உன்கையில் ரேகையடா 
டோன்ட் ஒரி பி ஹாப்பி டோன்ட் ஒரி  
மாற்றங்கள் ஒன்றேதான் மாறாதடா 
கண்ணீரில் தாகங்கள் தீராதடா 
நம்பிக்கை உன்கையில் ரேகையடா 
டோன்ட் ஒரி பி ஹாப்பி டோன்ட் ஒரி  
உன் கேள்விக்கு விடை நீயடா 
மண் பாணையாய் உடையாதடா 
வாழ்கின்ற காலத்தே வாழ்வாயடா 
டோன்ட் ஒரி பி ஹாப்பி டோன்ட் ஒரி  (மாற்றங்கள்)
 
தோல்வியெல்லாம் தோல்வியில்லை 
வெற்றி என்றும் தூரம் இல்லை 
அன்னாந்துப்பார் ஆகாயம் நீ 
புல் மீதுப்பார் பூலோகம் நீ 
உன் தேடல் உன்னோடுதா…ன் 
வேறெங்கும் தேடாதடா… 
நீயாக ஏமாறுவா…ய் 
உச்சத்தில் நீ ஏறுவா…ய் 
உன் கேள்விக்கு விடை நீயடா 
மண் பாணையாய் உடையாதடா 
வாழ்கின்ற காலத்தே வாழ்வாயடா 
டோன்ட் ஒரி பி ஹாப்பி டோன்ட் ஒரி  
மாற்றங்கள் ஒன்றேதான் மாறாதடா 
கண்ணீரில் தாகங்கள் தீராதடா 
நம்பிக்கை உன்கையில் ரேகையடா 
டோன்ட் ஒரி பி ஹாப்பி டோன்ட் ஒரி  (மாற்றங்கள்)
 

0 comments:

Post a Comment