03 ஈழத்து பாடலும் இளையோர் நடனமும்

 வளர்ந்துவரும் ஈழத்து கலைகளில்  இன்று இந்திய திரை நடனங்களுக்கு இணையாக திரைநடனம் தாயகத்தில் வளர்ந்து வருவதனை நாம் அன்றாடம் காணொளியில் பார்த்து மகிழ்கிறோம். அவற்றில் மூன்றினை இங்கே வெளியிடுவதில்  மகிழ்வடைகிறோம். 

1. சுண்டுக்குளி ப் பூவே  பாடல் & நடனம்  [sundu kuli poove]2. ''அஞ்சல '' யாழ்ப்பாணம் கான பாடல்&நடனம்  [Tamil Best Dancing Video || Anjala அஞ்சல Jaffna Gana]


3. ''வவுனியா மண்ணே'' பாடல் &நடனம்  [Vavuniya Manney ( Music& Singing By- K.jeyanthan)]தொகுப்பு: செ.மனுவேந்தன் 0 comments:

Post a Comment