எம்மவரின்-இழிநிலை(video)

இது எங்கள் இழிநிலை. 2014 நாம் பதிவிட்ட இக்குறும்படம் காலத்தின் தேவையறிந்து மீண்டும் பதிவிடுகிறோம் 
தீபத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் கருத்துக்களுடன் இழிநிலை குறும்படம் ஈழத்து கலைஞர்களின் முயற்ச்சியில் இப்பொழுது வெளிவந்துள்ளது இழிநிலை குறும்படம்.உலகத்தில் உள்ள பல மொழிகளை ஒருவன் பேசதெரிந்தாலும் சொந்த தாய் மொழியே அவனை அவனுடைய சிந்தனையை இயங்கவைகிறது என்ற விஞ்ஞானம்  சார்ந்த கருத்தை கூறியிருக்கிறது.
                                       

    ஒலிபதிவு -கிஷோக்
                                                    இசை -திலீப்
                                         உதவி ஒளிபதிவு -செல்வா
                                        ஒளிபதிவு,படத்தொகுப்பு  -திலீப்
                                         இணை இயக்கம் -கிஷோக்
                                          கதை இயக்கம் -அகீபன்
நன்றி

0 comments:

Post a Comment