01.
ஆசிரியர்: உன் ரீபோர்ட் கார்ட்டை
உன் அப்பாவுக்கு காட்டியா?
மாணவன்: இல்ல சார்…
அந்த அளவுக்கு இன்னும் அவருக்கு பொறுமை வரல!
02.
ஆசிரியர்: அடிக்கடி உன் மனசு
ஏன் கிளாஸ்க்கு வெளியில் போகுது?
மாணவன்: ஏன்னா WiFi வெளியில்
தான் working!
03.
ஆசிரியர்: நீ ஏன் வகுப்பில
எப்போதுமே தூங்குற?
மாணவன்: [தூங்கியவாறே]சார்,
கனவில் கூடகேள்வி கேட்குறீங்க!
04.
ஆசிரியர்: நீங்க எதுக்காகப்
படிக்கணும்?
மாணவன்: உங்களுக்கு வேலை வாய்ப்பை உண்டுபண்ண.
05.
ஆசிரியர்: 2 + 2 = 4… இதுக்கு
சிந்திக்க வேண்டியதில்லை!
மாணவன்: அதுக்குத்தான் சார்,
நானும் சிந்திக்கலை!
06.
ஆசிரியர்: வகுப்பில்
Mobile எதுக்காக கொண்டு வந்தாய்?
மாணவன்: Bell அடிக்க மாட்டேங்கிது.,
அதுதான் நான் ringtone வைத்துக் கொள்ள.
07.
ஆசிரியர்: நீ ஏன் ஒவ்வொரு
வாரமும் இறுதியில மறந்து வருற?
மாணவன்: சார், memory
card full ஆயிடுச்சு!
08.
ஆசிரியர்: History-யைப் படிச்சியா?
மாணவன்: இல்ல சார்…
அதெல்லாம் முடிஞ்ச கதையா இருக்கே! பழசையெல்லாம் மறக்கணுமெண்டு நீங்க தானே சொன்னிங்க.
09.
ஆசிரியர்: ஹோம் வொர்க் ஏன்
பண்ணல?
மாணவன்: வீட்டுல WiFi இல்லை
சார்!
10.
ஆசிரியர்: நீயும் உங்க அப்பாவும்
ஒரே மாதிரியா?
மாணவன்: இல்ல சார்…
அவர் சம்பாதிக்கறார், நானும் செலவு பண்றேன்!
11.
ஆசிரியர்: என்னது! நீ காலி
பேப்பரா கொடுத்துட்ட?
மாணவன்: சார், மனசு காலி
ஆயிடுச்சு… அதான் பேப்பரும்!
12.
ஜேனி: உங்க மாமியாரை பிடிக்கிறதா?
மாரி: பிடிக்காம என்னடி…
WhatsApp mute-ல வைத்துட்டேன்!
13.
சந்தியா: என் கணவர் என்னை
அரசி மாதிரி பாத்துக்குவார்
விஷாலி: அப்போ நீ ரொம்ப அதிகாரம் பண்ணுற மாதிரி அவர்கிட்ட நடக்கிறாய் என்று சொல்ற?
14.
பவித்ரா: என் சமையலுக்கு என் மாமியார் இப்பவெல்லாம் என்னை திட்டுவதில்லை.
சாரா: அப்போ யாரைத் திட்டுவார்
பவித்ரா :YouTube ஐத் தான்
!
15.
சமந்தா: என் கணவர் வேலைக்குப்
போனாரா இல்லையா தெரியல…
யாஷிகா: எப்படியடி ?
சமந்தா: நான் WhatsApp பிலை இருந்திட்டன்!
16.
அண்ணன்: நான் இல்லாத போது
என் bedல யாரடா தூங்கினா?
தம்பி: இல்லை…
நாயும் நானும் சின்ன nap தான் போட்டோம்!
17.
அண்ணன்: அவசரத்துக்கு போன் பண்ணினால் எடுக்க மாட் டாய். என்ன ringtone வைச்சிருக்க?
தம்பி: ''அண்ணன் என்னடா
தம்பி என்னடா அவசரமான உலகத்திலே!''
18.
போலீஸ்: உனக்கு எப்போ முதல் திருட்டு செய்தாய் என்று கூறு?
திருடன்: அப்பா சம்பளம் எடுத்த நாள் சார்… 😅
19.
போலீஸ்: CCTV இருந்துச்சே! அங்கையுமா
திருடினாய்?
திருடன்: அதனாலதான் சார், நான் Face Mask போட்டு ராஜனிபோல style-ஆ நடந்து வந்தேன்!
20.
காதலன்: உன் பேரு என்ன?
காதலி: நான் சொன்னா மறந்துறுவியே…
காதலன்: ஏன், WiFi
password மாதிரி இருக்கா?
21.
காதலன்: உனக்கு ஏன் எப்பவும்
Shopping தான் பிடிக்கும்?
காதலி: ஏனென்னா, பிடிக்கலைன்னா
return பண்ணலாம்.
22.
காதலி: உனக்கு நான் இல்லன்னா
என்ன பண்ணுவ?
காதலன்: வீட்டில் போய் நிம்மதியா தூங்குவேன்!
23.
காதலன்: நீயா சமையல் பண்ணே?
காதலி: ஆமா…
காதலன்: அதானே ambulance
வந்திருக்கு!
24.
காதலி: என்னைப் பார்த்து
என்ன கனக்க யோசிக்கிறாய்?
காதலன்: கல்யாணத்திற்கு அப்புறம்
உன்ரை மேக்கப் கலைஞ்சா எப்பிடி இருப்பியோ எண்டு பயமாய் இருக்கு!
25.
வக்கீல்: கொலைச் சம்பவம்
நடந்த இடத்தில் நீங்க என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்?
சாட்சி: 'போலீசிடம் இருந்து
அதிரடியாக எப்படித் தப்புவது' என்கிற
video , YouTubeல பார்த்துக்கொண்டிருந்தேன் சார்.
தயாரிப்பு:செ. மனுவேந்தன்
0 comments:
Post a Comment