உலகிலிருக்கும் தீவுகளிலேயே புதிரான தீவு

"சோகோட்ரா தீவு
இந்த பூமியில் இருக்கும் தீவுகளில்  இந்து சமுத்திரத்தின் அரபிக் கடலில் உள்ள 'சோகோட்ரா தீவு' (Socotra Islands) ஒரு புதிரான இடம். ஏனெனில் இந்த தீவுகளில் உள்ள அனைத்து மரங்களும், விலங்குகளும் வித்தியாசமான வடிவத்தோடு காணப்படும். இது போன்ற வடிவம் கொண்ட மரங்கள் மற்றும் விலங்குகளை வேறு எங்கும் காண முடியாது என்பதே இதன் சிறப்பு 

இவையே உலகில் உள்ள விசித்திரமான மற்றும் புதிரான இடங்கள். மேலும் இந்த இடங்கள் உலக சுற்றுலா பயணம் செல்லும் போது பார்க்க வேண்டும் என்று தோன்றும் ஒரு சிறந்த இடங்களாக அமையும். அவற்றில் சில நிழல் படங்களும் வீடியோ பதிவுகளும்:

1 comments:

  1. எல்லொரும் இத் தீவு இந்திய கடலில் உள்ளது என்று சொந்தம் கொன்டாடுகையில் உன்மையினை கூறியுல்லீர்கள்

    ReplyDelete