''வரதட்சணை'' குறும்படம்

 

''காசிருந்தால் கொஞ்சுவீங்க ,இல்லையென்னா கொடுமைப் படுத்துவீங்க! நீ வான்னா வரவும், போ என்னா போகவும் நான் ஒண்ணும் நாயில்லை'' 

வீட்டில் உங்களுக்கு நடக்கும் கொடுமைகளை சொன்னால் பெற்றவர்கள் வருத்தப்படுவார்கள் என்று நினைக்கிற  நீங்கள், உங்களின் ஒரு தப்பான முடிவினால்  நீங்கள் இறந்துவிட்ட பிறகு, பெற்றவர்கள் மிக மிக  வருத்தப்படுவார்கள் என்று ஏன் நினைக்க   மறக்கிறீர்கள். ''தற்கொலை'' ஒரு முடிவு இல்லை சகோதரிகளே!

📽📽📽📽📽📽



0 comments:

Post a Comment