தமிழனிடமிருந்து கை நழுவிய தமிழ் சினிமா



தமிழ் நாட்டில் எந்த மொழிக்கார நடிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள்?

பட்டியல் 1: (தமிழ் கோராவில் இருந்து)

கமல் கன்னட பிராமணன்
நகுல் ஹிந்திக்காரன்
அப்பாஸ் வட இந்தியர்
குணால் வட இந்தியர்
ஜீவா மார்வாடி
ஜித்தன் ரமேஷ் மார்வாடி
விஜயன் மலையாளி
எம்.என்.நம்பியார் மலையாளி
எம்.ஜி.இராமச்சந்திரன் மலையாளி
பிரதாப் போத்தன் மலையாளி
நாசர் மலையாளி
அஜித் மலையாளி
ரவீந்தர் மலையாளி
சங்கர் (நடிகர் ) மலையாளி
ரகுவரன் மலையாளி
ரகுமான் (நடிகர்) மலையாளி
வினீத் மலையாளி
ஜெயராம் மலையாளி
கரண் மலையாளி
ரிச்சர்ட் (பேபி ஷாலினி அண்ணன் ) மலையாளி
பிரித்விராஜ் (நடிகர்) மலையாளி
ஆர்யா மலையாளி
ரேன் மலையாளி
அஜ்மல் மலையாளி
பரத் மலையாளி
ரஜினிகாந்த் மராத்தியன்
மாதவன் பிராமணன்
எஸ். வீ. சேகர் பிராமணன்
விசு பிராமணன்
அரவிந்த் சுவாமி பிராமணர்
சித்தார்த் தெலுங்கு பிராமணன்
பிரசன்னா தெலுங்கு பிராமணன்
ஜெமினி கணேசன் தெலுங்கு பிராமணர்
விஜயகாந்த் தெலுங்கன்
எம்.ஆர்.ராதா தெலுங்கு
விஜயகாந்த் தெலுங்கன்
தனுஷ் தெலுங்கன்
சரத் பாபு தெலுங்கன்
சுதாகர் தெலுங்கன்
பாக்கியராஜ் தெலுங்கன்
ராதா ரவி தெலுங்கன்
சுமன் தெலுங்கன்
சுரேஷ் தெலுங்கன்
பானு சந்தர் தெலுங்கன்
ராஜா (நடிகர்) தெலுங்கன்
சரண் ராஜ் தெலுங்கன்
பார்த்தீபன் தெலுங்கன்
அனந்த (நடிகர்) தெலுங்கன்
ராகவ லாரன்ஸ் தெலுங்கன்
ஸ்ரீகாந்த் தெலுங்கன்
ரவி கிருஷ்ணா (எ.எம் ரத்னம் மகன்) தெலுங்கன்
நவதீப் தெலுங்கன்
ஆதி தெலுங்கன்
சமுத்திரக்கனி தெலுங்கன்
வைபவ் தெலுங்கன்
விஷ்ணு விஷால் தெலுங்கன்
விஷால் தெலுங்கன்
விமல் தெலுங்கன்
விஜய் சேதுபதி தெலுங்கன்
அருள்நிதி தெலுங்கன்
உதயநிதி ஸ்டாலின் தெலுங்கன்
யோகி பாபு தெலுங்கன்
சிவா கார்த்திகேயன் தெலுங்கன்
அஸ்வின் தெலுங்கன்
பாபி சிம்ஹா தெலுங்கன்
மோகன் கன்னடன்
அர்ஜுன் கன்னடன்
பிரகாஷ் ராஜ் கன்னடன்
நாகேஷ் கன்னடன்
ஆனந்த பாபு கன்னடன்
முரளி கன்னடன்
ரமேஷ் அரவிந்த் கன்னடன்
பிரபு தேவா கன்னடன்
ரமணா (நடிகர்) கன்னடன்
வினய் கன்னடன்
அதர்வா கன்னடன்
ஜெய் சங்கர் அய்யர்
இது ஒரு சிறிய பட்டியல் தான். இன்னும் பல நபர் வேற்று இனத்தவரே.

பட்டியல் 2: (தமிழ் கோராவில் இருந்து)
தமிழ் சினிமாவில் தெலுங்கு, மலையாளிகள், கன்னடர்கள் ஆதிக்கம்

மலையாளிகள் :

MGR நம்பியார் வில்லன் இரகுவரன்ஆர்யா MS விசுவநாதன் கெளதம் வாசுதேவ் மேனன் துல்கர் சல்மான் நிவின் பாலி பகத் பாசில் மோகன் லால் மம்முட்டி பிரத்விராஜ் பிரதாப் போத்தன் விஜயன் இரகுமான் கரண் பத்மினி ஜெயராம்
அசின் நயன்தாரா நஸ்ரியா இராதா அம்பிகா சரன்யா பொண்வண்ணன் நதியா சாலினி & தம்பி ரிச்சர்ட் கீர்த்தி சுரேஷ் இலட்சு மேனன் நேற்று வந்த படம் வரை மலையாளி தான் பட்டியல் நீளும்…

பாடகர்கள்
இயோசுதாசு மகன் விஜய் இயோசுதாசு ஸ்வர்ண இலதா சித்ரா சுஜாதா அவரது மகள் ஸ்வேதா உன்னி கிருஷ்ணன் வைக்கோம் விஜயலட்சுமி ...பல எனக்கு தெரிந்தது இவ்வளவு தான் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்

தமிழ் சினிமாவில்தெலுங்கர்கள் ஆதிக்கம்

விஷால் ஜெயம் ரவி தனுஷ் கருணாநிதி குடும்பம் இராதாரவி குடும்பம் சிவகார்த்திகேயன் ஶ்ரீகாந்த் பார்த்திபன் நெப்போலியன் சரத்பாபு சுதாகர் M.R இராதா இராதரவி ஶ்ரீகாந்த் உதயநிதி ஸ்டாலின் அருள்நிதி ஸ்டாலின் இராகவா லாரன்ஸ் ஆதி வைபவ் விஷ்ணு விஷால் சமுத்ர கணி விஜய்சேதுபதி இரமணா விமல் பாபி சிம்ஹா பாடகர் SPB மனோ செளந்தர் இராஜன் இன்னும் பல....நடிகைகள் தனி..

தமிழ் சினிமாவில் கன்னடர்கள் ஆதிக்கம்

நடனபுயல் பிரபுதேவா தம்பி மற்றும் குடும்பம் மோகன்,நகைச்சுவை நாயகன் நாகேஷ் மகன்ஆனந்த்பாபு பிராகஷ்ராஜ் அர்ஜுன் முரளி அதர்வா முரளி பாடகர் விஜய் பிரகாஷ்..வினய் தமிழ் சின்னதிரையில் சில நடிகைகள்


பிற இனத்தவர்கள், பிராமணர்கள் சேர்த்து..

ஜெயலலிதா அஜித் பிராமணர் கமல் ஜீவா அவரது தந்தை தம்பி SP செளத்ரி பிரசன்னா ஜித்தன் இரமேஷ் மாதவன், இயக்குனர் ஷங்கர் நடிகை சீதா பாக்கியராஜ் அரவிந்த் சாமி செட்டிலைட் சேகர் இரஜினி அவரது குடும்பம் கெளதமி கமல் பாடகர் ஶ்ரீகாந்த் வென்னிற ஆடை மூர்த்தி பூர்ணிமா பாக்யராஜ் ஜெய்சங்கர் ஜெமினி கணேசன்அப்பாஸ் நகுல் தேவயானி

தமிழ் மொழி தமிழ் நாடு சினிமாவை மற்ற இனத்தவர்கள் பணம் ஈட்டுவதற்காக ஆளுவதற்காக பயன்படுத்தி கொள்கிறார்கள் அவ்வளவு தான்..

தமிழ் சினிமாவிற்கும் திராவிட கட்சிகளுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது காரணம் இதுவரை ஆண்ட திராவிட கட்சி முதல்வர்கள் அணைவரும் சினிமாவில் இருந்து வந்தவர்கள் தமிழர் அல்லோதவர்கள் தான்…

இன்றைய தமிழக இளைஞர்கள் சினிமாவிற்கு கூத்தாடிகளுக்கு மிகவும் அடிமையாக இருக்கிறார்கள். தலைவனை களத்தில் தேடுவதில்லை, சினிமாவில் தேடிகிறார்கள்…

*********

ஆனால், மற்ற மொழிகள் பேசும் மாநிலங்களில், ஒரு தமிழன் நடிகன் ஆவதோ அல்லது எம். எல். ஏ. ஆவதோ கனவிலும் நடக்கமுடியாத ஒன்று.
வாழ்க தமிழனின் இயலாமை! வளர்க்க தமிழனின் அடிமைத்தனம்!!

நன்றி: தமிழ் கோரா. தகவல்: செல்வத்துரை சந்திரகாசன்.

3 comments:

  1. இராமச்சந்திரன்Monday, June 15, 2020

    தமிழ் மக்களின் பணத்தை தின்று ஏப்பம் விடும் இவர்களுக்கு, அவர்களுக்குத் தகுதியே இல்லாத பட்டங்கள் கொடுக்கும் அறிவிலிகளும், அவர்களைக் கண்டாலே ஏதோ கடவுளைக் கண்டதுபோல முண்டி அடித்து ஓடும் மோடர்களும், இவர்களுக்கு பனைமரம் அளவுக்கு கட் அவுட் வைத்து, கிரேனில் ஏறி பால் அபிஷேகம் செய்து கோஷமிடும் முட்டாள்களும் இருக்கும்வரை தமிழன் இருட்டினிலேயே தொடர்ந்து வாழ வேண்டியதுதான்!

    ReplyDelete
  2. மேனகாTuesday, June 16, 2020

    இதை எழுதியவர்கள் ஒரு பக்கச் சார்பாக எழுதி இருப்பதாகத் தோன்றுகிறது. உதாரணமாக கமலஹாசனை அவர் அய்யங்கார் குடும்பம் என்பதால் அவரைத் தமிழன் என்று குறிப்பிடாது கன்னடன் ஆக்கி விட்டார்கள். அப்படி என்றால் தமிழன் என்று அழைக்கப்பட, சாதி என்னவாக இருக்க வேண்டும்?

    ReplyDelete
  3. பாண்டியன்Friday, June 26, 2020

    தாய்மொழி தமிழ் இல்லாத தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள்

    நாயுடு மலர் படி 17 பேர் நாயுடு தெலுங்கு தாய் மொழியாக உள்ளவர்கள்.

    மேலும் இது இல்லாமல் கீழேயுள்ள நபர்களும் மாற்று மொழி பேசுவோர்.

    கொளத்தூர் - ஸ்டாலின்- தெலுங்கு

    தாம்பரம் -எஸ்.ஆர்.ராஜா-தெலுங்கு

    தளி - பிரகாஷ் - கன்னடம்

    குன்னூர். எ.ராமு - படுகர்

    மேட்டுப்பாளையம் - சின்னராசு - கன்னடம்.

    உடுமலைப்பேட்டை - ராதாகிஷ்னன்- தெலுங்கு

    பொள்ளாச்சி - ஜெயராமன் - தெலுங்கு

    வேடசந்தூர் - பரமசிவம் - கன்னடம்

    குளித்தலை - ராமர் - தெலுங்கு

    திருச்சி மேற்கு - நேரு -தெலுங்கு

    மதுரை தெற்கு - சரவணன்- செளராஷ்டா

    கம்பம் - ஜக்கையன் - தெலுங்கு

    அருப்புக்கோட்டை - ராமா சந்திரன் -தெலுங்கு

    கடம்பூர் - ராஜ் - தெலுங்கு

    மொத்தம் 31 பிற மொழி பேசுவோர். மொத்தத்தில் ஏமாளிகள் தமிழர். விழித்துக்கொள் இல்லை என்றால் இலங்கை போல் இங்கு ஒருநாள் நடக்கும்.

    ReplyDelete