வடிவேலு- ரசிகர்கள் உற்சாகம்

வடிவேலு என்ற கலைஞனின் இடத்தை இன்று வரை யாராலும் பிடிக்க முடியவில்லை. இன்னும் அந்த இடம் காலியாக இருக்க, அவரோ நடிச்ச ஹீரோ தான் என்ற முடிவில் இருந்தார்.
ஆனால், சமீபத்தில் வந்த செய்தி ஒன்று ரசிகர்கள் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராகவா லாரன்ஸ் அடுத்து நாகா என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தில் வடிவேலு தான் காமெடியனாக நடிக்கவுள்ளாராம். ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கின்றது.

0 comments:

Post a Comment