மூளைக்குப் பயிற்சி /புதிர்களுக்குரிய விடைகள் -02


கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0029]:விடை

 கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0028]:விடை

விடை: 'வைத்தால் பிள்ளையார் எறிந்தால் சாணி'

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0027]:விடை

விடை:06

கண்டு பிடியுங்கள் [புதிர் இலக்கம் 0026]:விடை

பெண்கள் குடை பிடிப்பதற்கு இரு காரணங்கள் உண்டு.ஒன்று மழை,அடுத்து வெயில். மழைக்குரிய அறிகுறிகள் தரவில் இல்லை.எனவே வழமையான வெயிலாகவே இருக்கவேண்டும்.வெயிலால் பெண்களும்,குரங்கும் வியர்த்து நனைந்துவிட்டார்கள்.ஆனால் பன்றிக்கு வியர்வை சுரப்பிகள் இல்லாதபடியால் வெயர்க்கவில்லை. எனவே நனையவில்லை.

👌👌👌👌👌👌👌👌👌


0 comments:

Post a Comment