நவீன வாழ்க்கை இனி இப்படித்தான் ஆகுமோ?-குறும்படம்

இன்றய உலகில்  தொழிநுட்பத்தின் அசுர மாற்றம் ,மக்களையும் மாற்றிவருகிறது. அது எங்கே கொண்டுசென்று விடப்போகிறது என்பது காலம் தான் பதில் சொல்லும். அதில் ஒரு கருத்தினை மையமாக வைத்து, நிறைவான நடிப்பில் இலங்கைக் கலைஞர்களால்  பதிவாகிய இப்படத்தினை இவ்வாரம் வெளியிடுகிறோம். 


:Nadaraja Manivanan-Film maker/Script writer/ Content creator


0 comments:

Post a Comment