"துலைக்கோ போறியள்" -குறும்படம்

 

யாழ்ப்பாணத்தின் அருகி வரும் ஒரு மொழி வழக்கை தலைப்பாகக் கொண்டு மதிசுதாவின் உருவாக்கத்தில்  "துலைக்கோ போறியள்" (எங்கே போகிறீர்கள்) என்ற சமூக கருத்துக்களை தாங்கி வரும் இவ் நகைச்சுவைக் குறும்படத்தில் ஏரம்பு, ஜெகதீபன், செல்வம், சுதேசினி, செல்லா போன்றோருடன் மதிசுதாவும் நடித்திருக்க செல்வம், அற்புதன், மதுரன், ஜீவன், வேல்முருகன், குகரூபன் கமராவுக்குப் பின்னான மெருகூட்டலை செய்திருக்கிறார்கள்...

📽📽📽📽📽

0 comments:

Post a Comment