குறைகாணும் கூட்டம்

உன் 
புன்னகையில்
குறை காணும்
கூட்டமெல்லாம்
உன்னுடத்தில்
குற்றம் சொல்லி
கூவினாலும்
பொறுமை எனும்
போர்வையைப்
போர்த்துக்கொண்டு இரு!
அல்லல் வந்தாலும்
துன்பம் களையும்
இல்லையெனில்
தளர்ந்தே போவாய்!

அகிலன் ராஜா


0 comments:

Post a Comment