மீன் குழம்பு -(குறும் படம்)


இங்கு கல்யாணமென்பது வெறும் கெளரவத்தையும் ,பழக்க வழக்கங்களையும் காப்பாற்றுவதற்கு தேடும் வாய்ப்பு. உண்மையாக ஒருவன் ஏற்றத் தாழ்வு பார்க்கிறானா என்பது அவன் பிள்ளைக்குக் கல்யாணம் பேசும்போதுதான் தெரியும்.

இயக்குனர்: மகிமை சந்திரசேகர்
எழுத்தாளர்: சிவபால மணிகண்டன்
ஒளிப்பதிவு: அஸ்வின் சந்திரசேகர்
இசை: சிவா பத்மயன்
டைரக்ஷன் டீம்: நதாஷா, ஜெகானந்தன், ஹரிஷ்
கேமரா குழு: யுவராஜ் வீரமணி, வினோத், அஜய், சந்தோஷ்
கலைஞர்கள்: மிதுன் ஆர்.ஜி., சௌந்தர்யா, சுவாதி கிருஷ்ணன், சுகன்யா, தியான், ராஜ்குமார்
டப்பிங் கலைஞர்: வாஜிதா

➽தொகுப்பு:செ.மனுவேந்தன் 

0 comments:

Post a Comment